Trending News

இலங்கை பங்குகள் மீது வெளிநாட்டவர்களுக்கு இருக்கும் ஆர்வம்

(UTV|COLOMBO)-இலங்கை பங்குகள் மீதான வெளிநாட்டவர்களிள் கொண்டுள்ள ஆர்வம் அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கமைய இலங்கை பங்குகள் தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் அதிக முதலீடுகளை மேற்கொள்வதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய, கடந்த மாதம் வெளிநாட்டு முதலீட்டாளர்களின் அதிகளவில் முதலீடுகளை மேற்கொண்டுள்ளனர்.

4 பில்லியன் டொலர்கள் வரையில் பங்குகள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளதாக, கொழும்பு பங்கு சந்தை தகவல் வெளியிட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை போக்குவரத்து சபைக்கு புதிய தலைவர் நியமனம்

Mohamed Dilsad

Parliament adjourned until tomorrow

Mohamed Dilsad

இன்றைய வானிலை…

Mohamed Dilsad

Leave a Comment