Trending News

வெற்றியை அமைதியாக கொண்டாடுங்கள்

(UTV|COLOMBO)-வெற்றியை அமைதியாக வரவேற்குமாறு முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ கோரிக்கை விடுத்துள்ளார்.

பல்வேறு சவால்களுக்கு மத்தியிலும் இலங்கை மக்கள் பொது ஜன முன்னணிக்கு தங்களது வாக்குகளை பெற்றுக்கொடுத்துள்ளனர்.

எமது மக்களின் இந்த அர்ப்பணிப்பிற்கு நான் கடமைப்பட்டவனாய் காணப்படுகின்றறேன்.

அரசாங்கம் தொடர்ச்சியாக பொதுஜன முன்னணிக்கு சேறு பூசியபோதிலும், மக்கள் வாக்களித்து கௌரவித்திருப்பது எதிர்தரப்பினருக்கும் அகௌரவத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் பொதுஜன முன்னணிக்கு வாக்களித்துள்ளமையானது அரசாங்கத்தின் கொள்கையை புறக்கணித்தமைக்கு ஒப்பானதாக அமைந்துள்ளதென அக்கட்சியின் தலைவர் ஜீ எல் பீரிஸ் கட்சியின் தலைமையகத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் குறிப்பிட்டார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

உள்ளூராட்சி சபைகளின் நிர்வாகம் தொடர்பில் இறுதி முடிவு இன்னுமில்லை

Mohamed Dilsad

GCE O/L exam begins tomorrow

Mohamed Dilsad

UPFA உறுப்பினர்கள் இன்னும் UPFA இல் அங்கம் வகிப்பதாக அறிவிப்பு

Mohamed Dilsad

Leave a Comment