Trending News

ஜேர்மனியில் நாளை சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சி ஆரம்பம்

(UTV|COLOMBO)-ஜேர்மனியில் நாளை ஆரம்பமாகவுள்ள சேதன பசளை விவசாய உற்பத்தி கண்காட்சி இலங்கையை சேர்ந்த வர்த்தகர்கள் சிலர் கலந்துகொள்ளவுள்ளனர்.

நாட்டில் சேதனை பசளை விவசாய உற்பத்திகளை ஜேர்மனியில் பிரபலப்படுத்துவதே இதன் நோக்கமாகும் என்று கண்காட்சியில் இவர்களை பங்குகொள்ள ஏற்பாடுசெய்துள்ள இலங்கை ஏற்றுமதி அபிவிருத்தி சபை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

“Those who deplore drug eradication programme are people involved in drug trafficking” – President

Mohamed Dilsad

වාහන ගැන සුබ ආරංචියක්

Editor O

நாமல் குமார தொடர்ந்தும் விளக்கமறியலில்

Mohamed Dilsad

Leave a Comment