Trending News

கண்ணழகி பிரியா பிரகாஷ் யார்?- (VIDEO)

(UTV|INDIA)-‘பிரேமம்’ சாய் பல்லவி, ‘ஜிமிக்கி கம்மல்’ ஷெரில் வரிசையில் மீண்டும் இந்தியளவில் டிரெண்டிங்கை பிடித்துள்ளார் பிரியா பிரகாஷ் வாரியர்.

ஒமர் லூலு இயக்கத்தில் அடுத்த மாதம் (மார்ச்) 3 ஆம் தேதி வெளியாகவிருக்கும் திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. படத்திற்கு ஷான் ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

கடந்த வாரம் 9 ஆம் தேதி, யு டியூப் தளத்தில் ‘மாணிக்க மலராய பூவி’ என்ற பாடல் பதிவேற்றப்பட்டது. சில நிமிடங்களிலே மிகவும் வைரலான இப்பாடல் தற்போது வரை சுமார் ஐந்து லட்சம் பேர் கண்டுகளித்துள்ளனர்.

பாடல் பிரபலமானதற்கு மற்றொரு முக்கிய காரணம் படத்தின் நாயகி பிரியா பிரகாஷ் வாரியர்.

பாடல் நடுவே அவர் புருவத்தால் செய்யும் மாயாஜால ரொமான்ஸால் பாட்டிற்கு எக்கச்செக்க லைக்ஸ் குவிந்து வருகிறது.

                   
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

National oil anointing ceremony on April 17

Mohamed Dilsad

Cost of Living Committee to impose controlled price for samba rice

Mohamed Dilsad

Croatia stun Argentina to reach World Cup last 16

Mohamed Dilsad

Leave a Comment