Trending News

தேர்தல் காலப்பகுதியில் 1148 தேர்தல் முறைப்பாடுகள்

(UTV|COLOMBO)-உள்ளுராட்சி மன்ற தேர்தல் காலப்பகுதியில், தேர்தல் சட்டங்களை மீறியமை தொடர்பில் 1148 முறைப்பாடுகள் கிடைக்க பெற்றுள்ளதாக காவற்துறை தெரிவித்துள்ளது.

காவற்துறை ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர இதனை தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் 668 பேர் கைது செய்யப்பட்டதாகவும் அவர்களில் 85 பேர் வேட்பாளர்கள் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Cabinet to convene next week

Mohamed Dilsad

VIP Assassination Plot: Nalaka de Silva further remanded

Mohamed Dilsad

கஹவத்தை பெரஹராவில் குழப்பமடைந்த யானை

Mohamed Dilsad

Leave a Comment