Trending News

யால தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் ஆகக்கூடிய வருமானம்

யால தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் ஆகக்கூடிய வருமானம் பெறப்பட்டியிருப்பதாக நிலைபெறா அபிவிருத்தி மற்றும் வனஜீவராசிகள் அமைச்சு தெரிவித்துள்ளது.

2017 ஆம் ஆண்டில் யால தேசிய பூங்காவின் மூலம் 700.58 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டது. இதே காலப்பகுதியில் இங்கு விஜயம் செய்துள்ள சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 397122 ஆகும்.

இவர்களுள் 207927 பேர் வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளாவர். உடவளவ தேசிய பூங்காவின் மூலம் கடந்த வருடத்தில் 358.44 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது.

236867 சுற்றுலாப்பயணிகள் இங்கு விஜயம் செய்துள்ளனர். ஹோட்டன் தென்னை தேசிய பூங்காவின் மூலம் 361.09 மில்லியன் ரூபா வருமானம் பெறப்பட்டுள்ளது. இங்கு வருகை தந்த சுற்றுலாப்பயணிகளின் எண்ணிக்கை 345480 பேர் விஜயம் செய்துள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கை அணி பாகிஸ்தானில் டெஸ்ட் விளையாடாது – ஹரின்

Mohamed Dilsad

‘Captain Marvel’ inches close to Rs 50 crore in India

Mohamed Dilsad

test

Mohamed Dilsad

Leave a Comment