Trending News

பிரதமரை விலகுமாறு நான் கூறவில்லை-ஹர்ஷ டி சில்வா

(UTV|COLOMBO)-ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியிலிருந்து விலகவேண்டும் எனத் தான் கூறவில்லை என பிரதியமைச்சர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்துள்ளார்.

தனது டுவிட்டர் பக்கத்தில் ஹர்ஷ டி சில்வா இதனைத் தெரிவித்துள்ளார்.

அதேவேளை ஐக்கிய தேசிய கட்சியின் தலைமைத்துவ கட்டமைப்பில் மாற்றம் இடம்பெறவேண்டும் எனத் தான் கூறியது உண்மை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Special traffic plan along Marine Drive today

Mohamed Dilsad

12 நோய்களுக்கு தடுப்பூசிகள் அறிமுகம்

Mohamed Dilsad

Narendra Modi thanks Premier Ranil for hospitality during his visit

Mohamed Dilsad

Leave a Comment