Trending News

க. பொ. த. உயர்தரப் பரீட்சை – விண்ணப்பத்திற்கான கால எல்லை நாளை நிறைவு

(UTV|COLOMBO)-கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைப் பாடசாலை பரீட்சார்த்திகளின் விண்ணப்பங்களை ஏற்கும் பணி நாளையுடன் நிறைவடைகிறது.

தனிப்பட்ட ரீதியில் தோற்றும் பரீட்சார்த்திகளின் விண்ணப்பம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஏற்றுக் கொள்ளப்படும் என்றும் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் சனத் பூஜித்த தெரிவித்தார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

PH Manathunga new Chairman of Police Commission

Mohamed Dilsad

மாத்தளையில் 75 வாகனங்களுக்கு எதிராக சட்டநடவடிக்கை

Mohamed Dilsad

පාර්ලිමේන්තු භෝජනාගාරයේ ආහාර මිල ඉහළ දමයි

Editor O

Leave a Comment