Trending News

கலாமின் இல்லத்திலிருந்து பயணத்தை தொடங்கிய கமல்

(UTV|INDIA)-அப்துல் கலாமின் இல்லத்திற்கு 7.45 மணிக்கு சென்ற கமல்ஹாசனை, கலாமின் சகோதரர் முத்து மீரான் மரைக்காயர் வரவேற்றார். கலாம் குடும்பத்துடன் சிறிது நேரம் உரையாடிய கமல், அவர்களுடன் சிற்றுண்டி அருந்தினார். கலாம் வீட்டில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகத்தைப் பார்வையிட்டார்.

 

 

[ot-caption title=”” url=”http://www.utvnews.lk/wp-content/uploads/2018/02/100114430_img-20180221-wa0015.jpg”]

 

 

 

Related posts

Yoshitha Rajapakse re-instated as Lieutenant in the SL Navy

Mohamed Dilsad

ரணில் விக்கிரமசிங்க நீக்கப்பட்டமைக்கு மாணவர்கள் எதிர்ப்பு

Mohamed Dilsad

Three die in Medawachchiya motor accident

Mohamed Dilsad

Leave a Comment