Trending News

கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரம்

(UTV|COLOMBO)-கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி

24 கரட் தங்கம் 54 ஆயிரத்து 400 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
22 கரட் தங்கம் 50 ஆயிரத்து 500 ரூபாவாக விற்பனை செய்யப்படுகிறது.
இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 800 ரூபாவாகவும்,

22 கரட் தங்கத்தின் ஒருகிராம் விலை 6 ஆயிரத்து 312 ரூபாவாகவும் விற்பனை செய்யப்படுகிறது.

இதனிடையே, வெள்ளி ஒரு கிராம் விலை 100 ரூபா என விற்பனை செய்யப்படுவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

பாராளுமன்ற வரலாற்றில் முதல் தடவையாக, அரசு நிலையற்றது

Mohamed Dilsad

Drones flying into prisons in England and Wales to be examined by Police

Mohamed Dilsad

ஹகிபிஸ் புயல் தாக்கியதில் 23 பேர் உயிரிழப்பு

Mohamed Dilsad

Leave a Comment