Trending News

ஹைலன்ஸ் கல்லூரி வளாக காட்டுபகுதியில் தீ

(UTV|HATTON)-அட்டன் ஹைலன்ஸ் கல்லூரி வளாகத்திற்கருகிலுள்ள காடு தீ பற்றியமையினால்  1 ஏக்கர் வரையிலான காடு எரிந்து நாசமாகியது

கல்லூரிக்கு புதிதாக கட்டிடமொன்று நிர்மாணிக்க பெற்றுகொடுக்கப்பட்ட நிலப்பகுதியே 21.03.2018 மதியம் தீ பரவியது
தீ பரவலையடுத்து உடனடியாகா விரைந்து செயற்பட்ட அட்டன் டிக்கோயை நகரசபை தீயனைப்பு பிரிவினர் தீயை கட்டுபாட்டுக்குள் கொண்டு வந்தனர் அண்மை காலமாக  மலையக பகுதிகளில் கடும் வெய்யிற்காலநிலை நிலவி வருகின்ற நிலையில் காடுகளுக்கு தீ வைக்கும் விசம செயல் அதிகரித்துள்ளதாக அட்டன் பொலிஸார் தெரிவித்தனர்.
மு.இராமச்சந்திரன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கையடக்க தொலைபேசியை பயன்படுத்தி பரீட்சை எழுதிய மாணவர் கைது

Mohamed Dilsad

Showers expected several places today

Mohamed Dilsad

Saman Ekanayake removed as Prime Minister’s Secretary

Mohamed Dilsad

Leave a Comment