Trending News

வர்த்தக நிலையம் ஒன்றில் பரவிய தீயணைப்பு..!!

(UTV|KALUTARA)-பேருவளை – ஹெட்டிமுல்லை பிரதேசத்தில் வர்த்தக நிலையம் ஒன்றில் ஏற்பட்ட தீ பரவல் தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

நேற்று இரவு தீ பரவியுள்ளடன் பிரதேச மக்கள் மற்றும் களுத்துறை நகர சபை தீயணைப்பு பிரிவு இணைந்து தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெத்ததாக காவற்துறை தெரிவித்துள்ளது.

தீ பரவலுக்கான காரணம் இதுவரையில் அறியப்படாததுடன் வர்த்தக நிலையத்திற்கு பாரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Southwest Airlines flight U-turns after human heart discovery

Mohamed Dilsad

UN chief António Guterres ‘deeply alarmed’ by eastern Ghouta violence

Mohamed Dilsad

கொழும்பு நகர மண்டப பகுதியில் வாகன நெரிசல்

Mohamed Dilsad

Leave a Comment