Trending News

வெற்றி நடை போடும் கோமாளி கிங்ஸ்

(UTV|COLOMBO)-40 வருடங்களின் பின்னர் இலங்கையில் உருவாக்கப்பட்டுள்ள முழு நீளத் தமிழ் திரைப்படமே கோமாளி கிங்ஸ்.

இலங்கையிலுள்ள 50-க்கும் அதிகமான திரையரங்குகளில் கோமாளி கிங்ஸ் திரைப்படம் திரையிடப்பட்டுள்ளது.

PICTURE THIS தயாரிப்பில் ஆரோக்யா இன்டர்நெஷனல்ஸ் மற்றும் M Entertainment இணைந்து வழங்கும் கோமாளி கிங்ஸ் நகைச்சுவைத் திரைப்படம் நடளாவிய ரீதியில் இன்று  திரையிடப்பட்டுள்ளது.

கிங் ரட்ணத்தின் எழுத்து மற்றும் இயக்கத்தில் இந்தத் திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

මගීන් පීඩාවට පත් කළ දුම්රිය සේවකයන්ට, දුම්රිය සාමාන්‍යාධිකාරී කොකා ගස්සයි – දවල් 12 ට කලින් නාවොත් ගෙදර.

Editor O

நாமலுக்கு பிணை

Mohamed Dilsad

Singer joins green revolution with the green inverter Air Conditioners

Mohamed Dilsad

Leave a Comment