Trending News

திருகோணமலை சந்தையில் பாலைப்பழம்

(UTV|TRINCOMALEE)-திருகோணமலை மாவட்டத்தில் பாலைப்பழம் சந்தைக்கு வர ஆரம்பமாகியுள்ளது.

தற்போது திருகோணமலை, மூதூர், தோப்பூர், கிண்ணியா ஆகிய சந்தைகளில் விற்பனையாகின்றன. இதனை சந்தைகளில் மக்கள் ஆர்வத்துடன் வாங்கிவருகின்றனர்.

சந்தையில் ஒரு சுண்டு பாலைப்பழம் 60 ரூபாவாக விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெருகல், உப்பூறல், உள்ளிட்ட காட்டுப்பகுதிகளிலுள்ள பாலைமரங்களிலிருந்து வியாபாரிகள் கொண்டுவந்து இவற்றை விற்பனைசெய்கின்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

சஜித் பிரேமதாசவின் அதிரடி கருத்து வெளியானது…

Mohamed Dilsad

Argentine peso and markets plunge after shock vote

Mohamed Dilsad

UPDATE: Arjun Aloysius and Kasun Palisena further remanded

Mohamed Dilsad

Leave a Comment