Trending News

எரிந்த நிலையில் சடலம் மீட்பு

(UTV|MONERAGALA)-தணமல்வில – கொமலிகம பிரதேசத்தில் முச்சக்கரவண்டியொன்றில் இருந்து எரிந்த நிலையில் சடலமொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

நேற்று பிற்பகல் இந்த சடலம் கண்டுபிடிக்கப்பட்ட நிலையில் , உயிரிழந்த நபர் இனந்தெரியாத சிலரால் கொலை செய்யப்பட்டு முச்சக்கரவண்டிக்கு தீ வைக்கப்பட்டிருக்கலாம் என காவற்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

தணமல்வில -கங்கேயாய பிரதேசத்தை சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Armstrong sons, filmmaker defend moon landing in ‘First Man’

Mohamed Dilsad

பஸ் சங்கங்களின் வேலை நிறுத்தம் முடிவு

Mohamed Dilsad

மைதானத்தில் பறந்து பிடியெடுத்த தனுஸ்க குணதிலக

Mohamed Dilsad

Leave a Comment