Trending News

பாடசாலையில் இடம்பெற்ற திடீர் விபத்தில் மாணவி ஒருவர் பலி

(UTV| COLOMBO)-பாடசாலை மைதானத்தில் இடம்பெற்ற திடீர் விபத்தில் மாணவி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அவிஸாவளை – தெஹியோவிட்ட பௌத்த ஆரம்ப பாடசாலையில் கல்வி கற்று வந்த 9 வயதான மாணவியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

மைதானத்தில் இடம்பெற்ற பயிற்சியின் போது அவர் கீழே விழுந்துள்ளார்.

பின்னர் அவிஸாவளை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவமனை தகவல்கள் தெரிவிக்கின்றன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

ஐ.தே.கட்சியுடன் இணைந்து போட்டியிடுவது குறித்து தீர்மானிக்கவில்லை

Mohamed Dilsad

ஹஷிஸ் போதைப்பொருளுடன் வெளிநாட்டவர் பிரஜை ஓருவர் கைது

Mohamed Dilsad

MONETARY LIMITS OF COMMERCIAL HIGH COURT INCREASED

Mohamed Dilsad

Leave a Comment