Trending News

வன பகுதியில் பரவிய தீ அணைக்கப்பட்டுள்ளது

(UTV|COLOMBO)-வெல்லவாய – குருமினியாகல வன பகுதியில் பரவிய தீ தற்போது அணைக்கப்பட்டுள்ளது.

தீ பரவல் காரணமாக 250 ஏக்கர் நிலப்பரப்பு எரிந்து நாசமாகியுள்ளது.

கடும் காற்று மற்றும்  வெப்ப காலநிலை காரணமாக தீ வேகமாக பரவியுள்ளது.

இந்நிலையில்   காவற்துறை, பிரதேச மக்கள் மற்றும் முப்படையினர் தீயணைப்பு நடவடிக்கையினை முன்னெடுத்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

உலகக் கோப்பை வென்ற பிரான்ஸ் அணி வீரர்களுக்கு உற்சாக வரவேற்பு

Mohamed Dilsad

රනිල් අත්අඩංගුවට ගැනීම ගැන චන්ද්‍රිකාගෙන් දැඩි විරෝධයක්

Editor O

காலநிலையில் மாற்றம்

Mohamed Dilsad

Leave a Comment