Trending News

விமானம் ஒன்று திடீர் என்று தரையிறக்கம்

(UTV|COLOMBO)-268 பயணிகளுடன் லண்டன் தொடக்கம் கொழும்பு நோக்கி பயணித்து கொண்டிருந்த இலங்கை விமான சேவைக்கு உரித்தான விமானம் German –  Frankfurt விமான நிலையத்தில் அவசரமாக தரையிறக்கப்பட்டுள்ளது.

பயணி ஒருவருக்கு ஏற்பட்டுள்ள திடீர் சுயீனம் காரணமாக இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும் இதுவரை விமானம் அங்கு இருந்து புறப்படவில்லை என்பதுடன், விமானத்தில் உள்ள பயணிகளுக்கு அவசியமானவைகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக இலங்கை விமான சேவை தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கலகெடிஹேன பிரதேசத்தில் வேன் தாக்கப்பட்டமை தொடர்பில் இருவர் சரண்

Mohamed Dilsad

மழை அல்லது இடியுடன் கூடிய மழை

Mohamed Dilsad

Alawathuwala hints more Ministers will be appointed soon

Mohamed Dilsad

Leave a Comment