Trending News

ஹட்டன் செனன் கே.எம் டிவிசனில் நன்நீர் மீன் வளர்ப்பு திட்டம்

(UTV|HATTON)-அம்பகமுவ பிரதேச செயலகத்திற்குட்பட்ட அட்டன் சென்ன கே.எம் டிவிசனில் நன்நீர் மீன் வளப்பு   திட்டம் ஆரம்பிக்கப்பட்டது

பெருந்தோட்ட மக்களின் போசாக்கினை உயத்தும் வகையியிலும் தொழில்துறையை உயர்த்தும் வகையிலும் நன்நீர் மீன் வளர்பும் திட்டம் ஆர்ம்பித்து வைக்கப்பட்டது
நுவரெலியா மாவட்ட நன்நீர் மீன் வளர்ப்பு திணைக்களத்தினால் ஆரம்பித்து வைக்கப்பட்ட நன்நீர் மீன் வளர்ப்பு திட்டமானது பதுகாப்பு வலைகள் அமைத்து அக்கப்பட்ட குளத்தில் 4 ஆயிரம் புலுதிலாபி மீன் குஞ்சுகளும் 30 ஆயிரம் திலாபி மீன் குஞ்சுகளும் குளத்திலும் விடப்பட்டது,
குறித்த மீன் இனம் 7.50 கிலோ கிராம் வரை வளர்சியடைவதாகவும்  ஒருவருடத்தில் 20 மடங்கு உற்பத்தி அதிகரிக்கும் என திணைக்களத்தின் அதிகாரி புத்திக குசான் தெரிவித்தார்.
 மு.இராமச்சந்திரன்

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

Related posts

Wildfire at Avusadapitiya reserve, Vavuniya

Mohamed Dilsad

Rain in several areas today

Mohamed Dilsad

Sri Lanka’s second modern training centre launched

Mohamed Dilsad

Leave a Comment