Trending News

சிங்கப்பூர் இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா மாநாட்டில் பிரதமர்

(UTV|COLOMBO)-2018ஆம் ஆண்டின் முதலாவது இன்வெஸ்ட் ஸ்ரீலங்கா மாநாடு இன்று சிங்கப்பூரில் ஆரம்பமாகின்றது.

சிங்கப்பூர் போ-சீசன்ஸ் ஹோட்டலில் நடைபெறவுள்ள இந்த மாநாட்டில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க பிரதான சொற்பொழிவை நிகழ்த்தவுள்ளார்.

கொழும்பு பங்கு பரிவர்த்தனை நிலையம் ஏற்பாடு செய்கின்றது. இதில் பிராந்தியத்தின் முன்னணி முதலீட்டாளர்கள் கலந்து கொள்வுள்ளனர்.

இந்த மாநாட்டில் கலந்துகொள்வதற்காக பிரதமர் ரணில் விக்கிரமசிங்க நேற்று சிங்கப்பூர்  புறப்பட்டுசென்றமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

News Hour | 06.30 AM | 22.11.2017

Mohamed Dilsad

Phones recycled for Tokyo 2020 medals

Mohamed Dilsad

மொணராகலை மாவட்டம் படல்கும்புர பிரதேச சபை

Mohamed Dilsad

Leave a Comment