Trending News

மட்டு ‘2018 சிறுபோக ஆரம்பக் கூட்டம்’ இன்று

(UTV|BATTICALOA)-மட்டக்களப்பு மாவட்டத்தின், உன்னிச்சை நீர்ப்பாசனத் திட்டத்துக்கான, ‘2018 சிறுபோக ஆரம்பக் கூட்டம்’ இன்று காலை வவுணதீவு பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

உறுகாமம், கித்துள் ஆகிய திட்டங்களுக்குரிய கூட்டம் இன்று பிற்பகல் செங்கலடி பிரதேச செயலகத்தில் இடம்பெறவுள்ளது.

 

சிறுபோக நெற்செய்கை சம்பந்தான தீர்மானங்களை எடுக்கப்பட உள்ள இக்கூட்டங்களுக்கு மாவட்டச் செயலாளர் தலைமை தாங்கவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

Bolivia crisis: Former President Evo Morales dismisses charges threat

Mohamed Dilsad

தெற்காசிய கனிஷ்ட மேசைப் பந்தாட்டப் போட்டியில் இலங்கை சார்பில் ஆறு அணிகள்

Mohamed Dilsad

Japan’s Kei Saito given first doping ban in Pyeongchang

Mohamed Dilsad

Leave a Comment