Trending News

கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளர் நியமிப்பு

(UTV|COLOMBO)-கொழும்பு மாநகர சபையின் பதில் ஆணையாளராக லலித் விக்கிரமரத்ன மேல் மாகாண ஆளுநரால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுர அவரது பதவியில் இருந்து கடந்த 2 ஆம் திகதி நீக்கப்பட்டதை தொடர்ந்து அப்பதவிக்கு லலித் விக்கிரமரத்ன இன்று உடன் அமுலுக்கு வரும் வகையில் நியமிக்கப்பட்டுள்ளார்.

மீத்தொட்டுமுல்லை குப்பைமேடு சரிவு விசாரணையை முன்னெடுப்பதற்காக கொழும்பு மாநகர சபை ஆணையாளர் வி.கே.ஏ அனுரவை அவரது பதவியில் இருந்து நீக்கியதாக மேல் மாகாண ஆளுனர் தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Morgan anchors England warm-up win in Sydney

Mohamed Dilsad

Minister Bathiudeen joins Irakkamam candidates to consolidate LG Election victory

Mohamed Dilsad

වයස අවුරුදු 70 ඉක්මවූ වැඩිහිටියන්ට දැනුම්දීමක්

Editor O

Leave a Comment