Trending News

சுதந்திர வெற்றிக்கிண்ண கிரிக்கட்போட்டி இன்று ஆரம்பம்

(UTV|COLOMBO)-சுதந்திர கிரிக்கட் வெற்றிக்கிண்ண ரி20 போட்டித்தொடரில் முதலாவது போட்டி இலங்கை மற்றும் இந்திய அணிகளுக்கிடையில் இன்று ஆரம்பமாகவுள்ளது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் இன்று இரவு 7.00 மணிக்கு ஆரம்பமாகி பகலிரவு போட்டிகளாக நடைபெறவுள்ளது.

 

இந்த போட்டிகள் எதிர்வரும் 18ஆம் திகதிவரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இப்போட்டிகளில் கலந்தகொள்வதற்காக பங்களாதேஷ் மற்றும் இந்திய அணிகள் நேற்று இலங்கை வந்தடைந்தன.

 

இலங்கை அணிக்கு தினேஸ் சந்திமால் , பங்களாதேஷ் அணிக்கு மகமதுல்லா மற்றும் இந்திய அணிக்கு ரோஹித் சர்மா ஆகியோர் தலைமைதாங்கவுள்ளனர்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

IMF approves US$ 167.2 Million disbursement to Sri Lanka

Mohamed Dilsad

பூஜித் ஜயசுந்தரவுக்கு பிணை

Mohamed Dilsad

Victoria reservoir’s Two sluice gates opened

Mohamed Dilsad

Leave a Comment