Trending News

இன்று இந்தியாவுக்கு எதிராக களமிறங்கும் இலங்கை அணியின் முழு விபரம்

(UTV|COLOMBO)-இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஷ் அணிகள் பங்குகொள்ளும் சுதந்திர கிண்ண முக்கோண இருபதுக்கு இருபது போட்டித் தொடர் இன்று ஆரம்பமாகின்றது.

கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் ஆரம்பமாகும் தொடரின் முதல் போட்டியில் இலங்கை இந்திய அணிகள் பங்குகொள்கின்றன.

இந்த நிலையில், போட்டிக்கான அனைத்து நுழைவுச் சீட்டுகளும் விற்றுத் தீர்ந்துள்ளதாக ஸ்ரீலங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது.

இலங்கையில் 70வது சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்த முக்கோண கிரிக்கெட் போட்டித் தொடர் இடம்பெறுகின்றமை குறிப்பிடத்தக்கது.

இன்றைய போட்டியில் விளையாடக்கூடும் என எதிர்வு கூறப்பட்டுள்ள வீரர்களின் விபரம் கீழே..

Sri Lanka (probable): 

1 Kusal Mendis, 
2 Danushka Gunathilaka, 
3 Kusal Perera, 
4 Upul Tharanga, 
5 Dasun Shanaka, 
6 Thisara Perera, 
7 Dinesh Chandimal (capt & wk), 
8 Akila Dananjaya, 
9 Amila Aponso, 
10 Suranga Lakmal, 
11 Dushmantha Chameera

India (probable): 

1 Rohit Sharma (capt),
2 Shikhar Dhawan, 
3 Suresh Raina, 
4 KL Rahul, 
5 Manish Pandey, 
6 Rishabh Pant/Dinesh Karthik (wk), 
7 Washington Sundar/Deepak Hooda, 
8 Yuzvendra Chahal, 
9 Shardul Thakur, 
10 Axar Patel, 
11 Jaydev Unadkat

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

கருணையுடன் கூடிய ஒற்றுமையான சமூகத்தை; கட்டியெழுப்ப அர்ப்பணிப்புடன் செயற்பட வேண்டும் – பிரதமர்

Mohamed Dilsad

Three suspects with heroin held by the Navy

Mohamed Dilsad

නිළ ඡන්ද දැන්වීම්පත් හෙට තැපෑලට

Mohamed Dilsad

Leave a Comment