Trending News

ஜனாதிபதி தலைமையில் மீண்டும் அமைச்சரவை கூட்டம்

(UTV|COLOMBO)-ஜனாதிபதி தலைமையில் இன்று மாலை 7.00 மணிக்கு மீண்டும் அமைச்சரவை கூட்டம் இடம்பெறும் என தெரிவிக்கப்படுகிறது.

சிரேஸ்ட அமைச்சர் ஒருவர் இந்த தகவலை எமது செய்தி சேவைக்கு வழங்கினார்.

இன்று முற்பகல் இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தின் போது, கண்டியில் ஏற்பட்டிருந்த இயல்பற்ற சூழ்நிலை குறித்து முக்கிய அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

සහල් මෙට්‍ර්ක් ටොන් 75,000 ආනයනය කරලා.

Editor O

இலங்கை மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதம்

Mohamed Dilsad

ஆசைக்கு இணங்க மறுத்த பெண்ணுக்கு நடந்த கொடூரம்!

Mohamed Dilsad

Leave a Comment