Trending News

தொடரூந்து சேவையில் காலதாமதம்

(UTV|COLOMBO)-ராகம மற்றும் கனேமுல்லவுக்கும் இடையே தொடரூந்து ஒன்று தொழில்நுட்பக் கோளாறுக்கு உள்ளாகியுள்ளதால் பிரதான பாதையின் தொடரூந்து சேவை பாதிக்கப்பட்டுள்ளது.

இதனால் தொடரூந்து சேவைகளில் காலதாமதம் ஏற்பட்டுள்ளதாக தொடரூந்து திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Another set of Cabinet and State Ministers appointed

Mohamed Dilsad

பெண் சட்டத்தரணி பிணையில் விடுதலை

Mohamed Dilsad

Thousands march in US for LGBT rights under Trump

Mohamed Dilsad

Leave a Comment