Trending News

அத்தியாவசியப்பொருட்களை களஞ்சியப்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

(UTV|COLOMBO)-எதிர்வரும் தமிழ் – சிங்கள புத்தாண்டை முன்னிட்டு அத்தியாவசிய உணவுப் பொருட்களை களஞ்சியப்படுத்தும் விசேட வேலைத்திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

பிரதேச மட்ட வியாபாரிகளுக்கு நேர காலத்துடன் அத்தியாவசிய பொருட்களை கொள்வனவு செய்வதற்கான வாய்ப்பு இதன் மூலம் கிடைக்கும் என்று அத்தியாவசிய உணவுப் பொருள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனெவிரட்ன தெரிவித்துள்ளார்.

சதொச கூட்டுறவு விற்பனை நிலையம் என்பனவற்றிலும் தேவையான பொருட்களை களஞ்சியப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

அனர்த்தத்தினால் மெய்வல்லுனர் வீரர்கள் பலர் பாதிப்பு

Mohamed Dilsad

SLN Table Tennis veterans recognised at award ceremony of Sri Lanka Veteran Table Tennis Association

Mohamed Dilsad

Navy renders assistance to a group of distressed passengers in Northern seas

Mohamed Dilsad

Leave a Comment