Trending News

ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை

(UTV|COLOMBO)-கண்டியில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசாரிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பது அவசியமாகும் என்று அமைச்சர் பைசர் முஸ்தபா தெரிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தின்போது ஏற்பட்ட உயிரிழப்புக்களுக்கும் சொத்துச் சேதங்களுக்கும் உடனடியாக இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என்றும் அமைச்சர் வலியுறுத்தினார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Nidahas Trophy – Do or die battle for Sri Lanka and Bangladesh

Mohamed Dilsad

Propaganda should end by midnight of Feb. 07 – Election Commission

Mohamed Dilsad

இரண்டாவது அமைச்சரவைக் கூட்டம் இன்று

Mohamed Dilsad

Leave a Comment