Trending News

பரந்தனில் விபத்து நால்வர் வைத்தியசாலையில்

(UTV|COLOMBO)-பரந்தனில் இருந்து யாழ்ப்பாணம் நோக்கி வந்த ஹயஸ் வாகனம் பரந்தன் பூநகரி வீதியில் இன்று காலை தடம்புரண்டு  விபத்துக்குள்ளாகியுள்ளது .

வாகனத்தில் பயணித்த சாரதி உட்பட  நான்கு  பேர் காயமடைந்துள்ளனர் .காயமடைந்தவர்கள்    கிளிநொச்சி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

குறித்த விபத்து அதி வேகத்தினால் இடம்பெற்றுள்ளது என பொலிசார் தெரிவிக்கின்றனர் அத்துடன்  மேலதிக விசாரணைகளை கிளிநொச்சிப்  பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

 

எஸ்.என்.நிபோஜன்

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Buddhist clerics calls for programme to educate, eliminate misconceptions of Wilpattu issue [VIDEO | PICTURES]

Mohamed Dilsad

“President’s decision to dissolve Parliament is consistent with Constitution,” AG says

Mohamed Dilsad

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன்…

Mohamed Dilsad

Leave a Comment