Trending News

பாதிக்கப்பட்ட வீடுகளின் புனரமைப்பு பணிகள் ஆரம்பம்

சமீபத்திய கண்டி அசம்பாவிதத்தினால் பாதிக்கப்பட்ட வீடுகளை மீள் புனரமைப்பு நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அபிவிருத்தி அதிகார சபையின் தலைவர் லக்விஜய சாகர பலான்சூரிய தெரிவித்துள்ளார்.

இதேவேளை பிரதமர் ரணில் விக்கிரம சிங்க கடந்த சனிக்கிழமை இப்பகுதிக்கு விஜயம் செய்திருந்த போது பாதிக்கப்பட்டவர்களுக்கும் சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டவர்களுக்கும் விரைவாக இழப்பீடு வழங்கப்படும் என்று தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

SL Vs IND 2nd Test: India defeats Sri Lanka by an innings and 239 runs

Mohamed Dilsad

Adverse Weather: Death toll from weather rises to 11 and over 105,352 affected

Mohamed Dilsad

“The Nun” gets a new poster

Mohamed Dilsad

Leave a Comment