Trending News

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரிய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பிற்கு வரவேற்பு

(UTV|AMERICA)-அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வடகொரியாவின் தலைவர் கிம் ஜொங்-உன்னை சந்திக்க தீர்மானித்தமையை, அமெரிக்க புலனாய்பு அமைப்பான சீ.ஐ.ஏயின் பணிப்பாளர் மைக் பொம்பே வரவேற்றுள்ளார்.

வடகொரிய தலைவரை, அமெரிக்க ஜனாதிபதி சந்திப்பது ஆபத்தானது.

ஆனால் அவர் நடிப்பு நிகழ்ச்சிக்காக இந்த சந்திப்பை நடத்த தீர்மானிக்கவில்லை.

டொனால் ட்ரம்ப் பிரச்சினை ஒன்றை தீர்ப்பதற்கு முயற்சிக்கிறார்.

அதில் இருக்கும் ஆபத்துகளையும் ட்ரம்ப் அறிவார் என்று, மைக் பொம்பே தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் வடகொரிய ஜனாதிபதிக்கும் இடையிலான சந்திப்பிற்கு வரவேற்பு.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

 

 

Related posts

Female inmates’ protest launched against transferring inmates to Angunukolapelessa Prison

Mohamed Dilsad

Deepa Jayakumar announces new political party in Tamil Nadu

Mohamed Dilsad

Sigiriya visitors can purchase entrance tickets online

Mohamed Dilsad

Leave a Comment