Trending News

பிற்போடப்பட்ட கிரிக்கட் போட்டிகள் திட்டமிட்டபடி

(UTV|KANDY)-கண்டி தர்மராஜ கல்லூரி மற்றும் கிங்ஸ்வூட் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டி எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.

அத்துடன் கண்டி திருத்துவ கல்லூரி மற்றும் புனித அந்தோனியார் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டியும் எதிர்வரும் 16 மற்றும் 17 ஆம் திகதிகளில் நடைபெற உள்ளது.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக இந்த வருடாந்த கிரிக்கெட் போட்டிகள் பிற்போடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இன்று(21) முதல் முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு சீருடை

Mohamed Dilsad

Showery condition is expected to continue in next few days

Mohamed Dilsad

Roshan Mahanama Primary School in Weherathenna opened – [Images]

Mohamed Dilsad

Leave a Comment