Trending News

சமூக வலைத்தளங்கள் மீதான தடை வௌ்ளிக்கிழமை முதல் நீக்கப்படும்

(UTV|COLOMBO)-பேஸ்புக், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடை பெரும்பாலும் எதிர்வரும் வௌ்ளிக்கிழமை (16) முதல் நீக்கப்படும் என்று டிஜிட்டல் உட்கட்டமைப்பு அமைச்சர் ஹரின் பெர்ணாந்தோ கூறியுள்ளார்.

கண்டி பிரதேசத்தில் ஏற்பட்ட குழப்பநிலையை கருத்தில் கொண்டு, முகப்புத்தகம், வைபர், வட்ஸ்அப் உள்ளிட்ட சமூக வலைத்தளங்களுக்கு பிரவேசிப்பதை இடைநிறுத்துவதற்கு தொலைத்தொடர்பு ஒழுங்குறுத்தல் ஆணைக்குழு கடந்த 7 ஆம் திகதி தீர்மானம் மேற்கொண்டது.

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Maldives Ambassador to Sri Lanka decides to resign from post

Mohamed Dilsad

Finance Ministry denies Mahendran working at the Ministry

Mohamed Dilsad

கிளிநொச்சி இராணுவவெற்றி நினைவிடம் பலப்படுத்தப்படுகிறது

Mohamed Dilsad

Leave a Comment