Trending News

பேஸ்புக் மீதான தடை உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்கம்

(UTV|COLOMBO)-முகப்புத்தகத்தின் மீது விதிக்கப்பட்டிருந்த தடையை உடன் அமுலுக்கு வரும் வரையில் நீக்குமாறு ஜனாதிபதி, தொலைதொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவுறுத்தியுள்ளார்.

நாட்டில் ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலை காரணமாக கடந்த தினங்களில் முகப்புத்தகம், வட்ஸ்அப், வைபர் உள்ளிட்ட அனைத்து சமூக வலைத்தளங்களும் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டிருந்து.

இனவாதத்தை தூண்டும் வகையில் சமூக வலைத்தளங்கள் ஊடாக தவறான கருத்துக்கள் வெளியிடப்படுவதை தடுக்கும் நோக்கிலேயே இந்த தீர்மானத்தை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதன்படி 13 ஆம் திகதி வைபர் மீது இருந்த தடையும் நேற்று நள்ளிரவில் முதல் வட்ஸ்அப் மீது இருந்த தடையும் நீக்கப்பட்டது.

 

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv என Type செய்து 77000 [/textmarker] என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Man jailed for stabbing tennis star Petra Kvitova

Mohamed Dilsad

அரச நிறுவனங்களுக்கு உயரதிகாரிகளை நியமிக்க விஷேட குழு

Mohamed Dilsad

34,842 persons affected by bad weather

Mohamed Dilsad

Leave a Comment