Trending News

அர்ஜுன மஹேந்திரனை கைது செய்ய உத்தரவு

(UTV|COLOMBO)-முன்னாள் மத்திய வங்கியின் ஆளுநர் அர்ஜுன மஹேந்திரனை கைது செய்வதற்கான பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளதாக அத தெரண நீதிமன்ற செய்தியாளர் கூறினார்.

அர்ஜுன மஹேந்திரனை குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்குமாறு உத்தரவிடப்பட்டிருந்த போதிலும், அவர் நீதிமன்றத்தில் ஆஜராகாமையின் காரணமாகவே பிடியாணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Syria aid convoy retreats amid shelling

Mohamed Dilsad

புற்றுநோய் காரணமாக 23 ஆயிரம் பேர் பாதிப்பு

Mohamed Dilsad

சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு

Mohamed Dilsad

Leave a Comment