Trending News

விக்ரம் குடும்பத்தில் இருந்து வரும் அடுத்த நடிகர்

(UTV|INDIA)-தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் விக்ரம். இவருடைய நடிப்புக்கென்று தனி ரசிகர்கள் பட்டாளமே உள்ளது. இவரது மகன் துருவ் விக்ரம் தற்போது பாலா இயக்கத்தில் உருவாகி வரும் ‘வர்மா’ படத்தில் கதாநாயகனாக நடித்து வருகிறார். இப்படம் தெலுங்கில் சூப்பர் ஹிட்டான ‘அர்ஜுன் ரெட்டி’ படத்தின் ரீமேக் ஆகும்.

இந்நிலையில், விக்ரமின் குடும்பத்திலிருந்து மேலும் ஒரு புதிய இளம் கதாநாயகன் அறிமுகமாகவுள்ளார். விக்ரம் சகோதரியின் மகன் அர்ஜுமன் விரைவில் பெயரிடப்படாத ஒரு புதிய படத்தில் கதாநாயகனாக நடிக்கவுள்ளார்.
சினிமா பள்ளியில் நடிப்பு கலையை முறையாக பயின்றுள்ள இவருக்கு சிறு வயது முதலே நடிப்பின் மேல் உள்ள ஈர்ப்பால் கதாநாயகனாக வேண்டும் என்ற ஆசையில், குடும்பத்தினரின் அரவனைப்போடு கலையுலகத்திற்கு அறிமுகமாகிறார் அர்ஜுமன்.
[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

Health Minister to attend 70th summit of WHO

Mohamed Dilsad

“Spiritual leaders are instrumental in the reconciliation process” – President

Mohamed Dilsad

கட்டுநாயக்க விமான நிலையத்தில் 40 தங்க பிஸ்கட்களுடன் ஒருவர் கைது

Mohamed Dilsad

Leave a Comment