Trending News

ஞானசார தேரரை கைது செய்யுமாறு நீதவான் உத்தரவு

(UTV|COLOMBO)-பொது பல சேனா அமைப்பின் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரரை கைது செய்து நீதிமன்றம் முன்னிலையில் நிறுத்துமாறு உத்தரவிடப்பட்டுள்ளது.

கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றத்தின் மூலம் இன்று இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இனங்களுக்கிடையில் குரோதத்தை உண்டாக்கும் வகையில் கருத்து தெரிவித்தமை தொடர்பில் ஞானசார தேரருக்கு எதிராக ஒழுங்குபடுத்தப்பட்ட குற்ற ஒழிப்பு பிரிவினரால் முன்வைக்கப்பட்டிருக்கும் வழக்கிற்கு நீதிமன்றத்தில் ஆஜராகாமையினால் இந்த பிடியாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

වාහනවලට පැනවූ බදුවලින් ආදායම වැඩි වුණා – නියෝජ්‍ය ඇමති අනිල ජයන්ත

Editor O

மீன்விலை அதிகரிப்பை கட்டுப்படுத்த நடவடிக்கை

Mohamed Dilsad

Australia’s Starc ruled out of India ODI series

Mohamed Dilsad

Leave a Comment