Trending News

தீ விபத்தினால் நீர் விநியோகம் துண்டிப்பு

(UTV|GALLE)-காலி மாநகர சபைக்கான நீர் வழங்கல் தற்காலிகமாக இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளது என தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

காலி வக்வெல்ல நீர் சுத்திகரிப்பு நிலையத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக நீர் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளதாக காலி மாவட்ட பொறியியலாளரான எம்.கே. லெச்டி தெரிவித்துள்ளார்.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

சவுதி அரேபியா – மதீனா பேருந்து விபத்தில் 35 பேர் பலி

Mohamed Dilsad

American monitor in Ukraine dies in explosion

Mohamed Dilsad

President congratulates the new UN Envoy on Youth

Mohamed Dilsad

Leave a Comment