Trending News

பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சமகால சந்தை நிலமைகள் பற்றிய கருத்தரங்கு

(UTV|COLOMBO)-பங்குச் சந்தை முதலீட்டு வாய்ப்புக்கள் மற்றும் சமகால சந்தை நிலமைகள் பற்றி விளக்கிக் கூறும் கருத்தரங்கு மட்டக்களப்பில் நடைபெறவுள்ளது.

இந்நிகழ்ச்சி நாளை காலை 9.30ற்கு ஈஸ்ட் லகூன் ஹோட்டலில் ஆரம்பமாகவுள்ளது.

இந்தக் கருத்தரங்கு அறிவுபூர்வமான முதலீடு மற்றும் பலமான எதிர்காலம் என்ற தொனிப்பொருளில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதனை பிணையங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணைக்குழுவும் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை நிலையமும் இணைந்து ஒழுங்கு செய்துள்ளன.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

One killed in shooting at Mirijjawila

Mohamed Dilsad

169 Russians set to be neutral athletes at Winter Olympics

Mohamed Dilsad

ஜீ.எஸ்.பி பிளஸ் வர்த்தக சலுகையினை பெறுவதன் மூலம் ஏற்றுமதி துறையின் போட்டித் தன்மையினை மேம்படுத்த முடியும்

Mohamed Dilsad

Leave a Comment