Trending News

பெரும்பாலான இடங்களில் இடியுடன் கூடிய மழை

(UTV|COLOMBO)-இலங்கையின் மேற்கே அரேபியக் கடலில் நிலை கொண்டுள்ள தாழமுக்கம் நலிவடைந்து அப்பால் நகர்ந்து வருகிறது.

 

இதன் காரணமாக தாழமுக்கத்தின் விளைவுகள் இலங்கையின் மீதும், மேற்குக் கடலின் மீதும் செலுத்தும் தாக்கம் குறைவடைந்துள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது..

இன்றைய தினம் பிற்பகல் 2.00 மணிக்குப் பின்னர் பெரும்பாலான பாகங்களில் மழையோ, இடியுடன் கூடிய மழையோ பெய்யலாம். மத்திய, வடமேல் மாகாணங்களிலும், அனுராதபுரம் மாவட்டத்திலும் 50 முதல் 75 மில்லி மீற்றர் வரையான மழை வீழ்ச்சி பதிவாகக்கூடும் என திணைக்களத்தின் வானிலை அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

இலங்கையிலுள்ள பால்மா தொடர்பில் வெளிநாட்டில் பரிசோதனை

Mohamed Dilsad

ஊரடங்குச்சட்டம் அமுலில்

Mohamed Dilsad

Russian spy: Deadline for Moscow over spy poison attack

Mohamed Dilsad

Leave a Comment