Trending News

இழப்பீட்டின் போது மத வழிபாட்டு தளங்களுக்கு முன்னுரிமை?

(UTV|COLOMBO)-கண்டியில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது பாதிக்கப்பட்ட மத வழிபாட்டுத் தளங்களுக்கு நட்டஈட்டை வழங்க முன்னுரிமை வழங்கப்பட வேண்டும் என ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.

இந்த ஆலோசனையை பிரதமர் ரணில் விக்ரமசிங்க உரிய அதிகாரிகளுக்கு வழங்கியுள்ளார்.

சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் சேதங்களுக்கான நட்டயீடு வழங்கும் செயற்பாடு முன்னெடுக்கப்பட்டுள்ளது.

பிரதமரின் ஆலோசனைக்கமைய இன்று முதல் கண்டி மாவட்ட செயலாளர் காரியாலத்தில், நட்டயீடு வழங்கும் நடமாடும் சேவை ஆரம்பிக்கப்படவுள்ளது.

அமைதியின்மை ஏற்பட்ட கண்டி நிர்வாக மாவட்டத்திற்கு உட்பட்ட பல பகுதிகளில் காவற்துறையினர் மற்றும் விஷேட அதிரடிப்படையினர் தொடர்ந்தும் பாதுகாப்பு வழங்கி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

 

Related posts

Several missing after Goa bridge collapse

Mohamed Dilsad

“ஊறு ஜுவா” வின் சகாக்கள் ஹெரோய்ன் போதைப்பொருளுடன் கைது

Mohamed Dilsad

India doctors allow 10-year-old rape victim to abort

Mohamed Dilsad

Leave a Comment