Trending News

மத்துகம – கொழும்பு தனியார் பேருந்துகள் சேவைப் புறக்கணிப்பில்

(UTV|COLOMBO)-வீதி இலக்கம், 430 மத்துகம – கொழும்பு தனியார் பேருந்து மற்றும் சொகுசு  பேருந்து உரிமையாளர்களும் இன்று காலை முதல் சேவைப் புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த சனிக்கிழமை (17) பாடாசலை மாணவர் ஒருவர் பேருந்தில் இருந்து இறங்க முற்பட்ட போது கீழே விழுந்து காயமடைந்த சம்பவத்தை முன்னிறுத்தி அந்த பேருந்தின் சாரதி மற்றும் நடத்துனர் மீதும் பிரதேசவாசிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது.

சம்பவத்தில் காயமடைந்த பேருந்தின் சாரதியும், நடத்துனரும் தற்போது அகலவத்தை – பிம்புர மருத்துமனையில் சிகிச்சிப்பெற்று வருகின்றனர்.

இந்நிலையில் தாக்குதலை மேற்கொண்ட தரப்பினரை கைது செய்யுமாறு கோரியே இந்த சேவைப் புறக்கணிப்பு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

 

Related posts

தவணைப் பரீட்சைகள் வழமைபோன்று இடம்பெறும்

Mohamed Dilsad

COPE calls probe on cough syrup tested on patients

Mohamed Dilsad

Apple apologizes for slowing older iPhones down

Mohamed Dilsad

Leave a Comment