Trending News

மகளை கோழிக் கூண்டில் அடைத்த தாய்

(UTV|KANDY)-கலியாட்ட நிகழ்வொன்றில் பங்குபற்றுவதற்கு 9 வயது சிறுமியை கோழிக் கூண்டினுள் அடைத்துவைத்த சம்பவம் ஒன்று கண்டி –ஹேவாஹெட்ட பகுதியில் இடம்பெற்றுள்ளது.

இந்த விடயம் தொடர்பாக பொதுமக்கள் காவல்துறைக்கு வழங்கிய தகவல் ஒன்றுக்கு அமைய சிறுமி மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அத்துடன், சம்பவம் தொடர்பில் சிறுமியின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த தாய் இதற்கு முன்னரும் பல தடவைகள் குறித்த சிறுமியை இவ்வாறு சித்திரவதைக்கு உட்படுத்தியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த சிறுமி விசேட தேவையுடையவர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

New Commander assures priority for defence of the country

Mohamed Dilsad

Turkey ends State of Emergency after two-years

Mohamed Dilsad

UTV வாசகர்களுக்கு இனிய நத்தார் பண்டிகை வாழ்த்துக்கள் [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment