Trending News

நாணயத்தாள்களை நோக்கத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை

(UTV|COLOMBO)-நாணயத்தாள்களை நோக்கத்துடன் சேதப்படுத்துவோருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய வங்கி எச்சரித்துள்ளது.

 

குற்ற தடுப்புச் சட்டத்தின் கீழ் இத்தகைய குற்றங்களுக்கு பத்து வருடங்கள் வரை சிறைத்தண்டனையும் தண்டப் பணமும் விதிக்கப்படலாம் என்று மத்திய வங்கி அத்தியட்சகர் தீபா செனவீரட்ன தெரிவித்தார்.

 

சேதமடைந்த நாணயத்தாள்களை வர்த்தக வங்கிகளில் கொடுத்து புதிய நாணயத்தாள்களை பெற்றுக்கொள்ளும் இறுதி திகதி இம்மாதம் 31ம் திகதியாகும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

මැතිවරණයට අද සියලු පාසල් වසා දමයි

Mohamed Dilsad

Pakistan ready to free India pilot if leads to ‘de-escalation’

Mohamed Dilsad

“We don’t want Wasantha back,” Harsha says

Mohamed Dilsad

Leave a Comment