Trending News

கொழும்பு நகராதிபதியாக ரோசி சேனாநாயக்க

(UTV|COLOMBO)-15 உள்ளுராட்சி மன்றங்களுக்கான நகராதிபதிகள், பிரதி நகராதிபதிகள், தலைவர்கள் மற்றும் உப தலைவர்களின் விபரம் தேர்தல்கள் ஆணைக்குழுவால் வர்த்தமானியில் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் கொழும்பு நகராதிபதியாக ரோசி சேனாநாயக்க பெயரிடப்பட்டுள்ளார்.

இதனுடன் பிரதி நகராதிபதியாக மெஹமட் துல்பா மொஹமட்  இக்பால் பெயரிடப்பட்டுள்ளார்.

அண்மையில் இடம்பெற்ற உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சி, கொழும்பு நகர சபையில் அமோக வெற்றி பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

கரையோர ரயில் சேவையில் தாமதம்

Mohamed Dilsad

Showers or thundershowers will occur at several place

Mohamed Dilsad

Saudi University launches survey into the effects of women driving

Mohamed Dilsad

Leave a Comment