Trending News

கஞ்சா தோட்ட உரிமையாளர் கைது

(UTV|COLOMBO)-கொஸ்லந்த, உனகந்த பிரதேசத்தில் இன்று (20) அதிகாலை நடத்திய சோதனையின் போது சட்டவிரோமாக பயிர்செய்கை செய்யப்பட்ட கஞ்சா தோட்டத்தின் உரிமையாளர் கொஸ்லந்த பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இந்த கஞ்சா தோட்டம் உனகந்த காட்டுப்பகுதியில் அரை ஏக்கர் நிலப்பரப்பில் பயிர்செய்கை செய்யப்பட்டிருந்ததுடன் ஆறு அடி உயரமான 3000 செடிகள் பொலிஸால் அழிக்கப்பட்டுள்ளது.

20 இலட்சத்திற்கும் அதிகமான பெறுமதியுடைய கஞ்சா செடிகளே இவ்வாறு அழிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

கொவுல் ஆர பகுதியை சேர்ந்த 42 வயதுடைய ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

600 கடிதங்களுடன் கைதான மூவரும் கொழும்பு குற்றத்தடுப்பு பிரிவிடம்

Mohamed Dilsad

இலங்கை அணியின் பந்துவீச்சு பயிற்சியாளராக ஸ்டீவ் ரிக்சன்…

Mohamed Dilsad

மிளகாய்த்தூள் வீசியவர்வர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளுமாறு கோரிக்கை [VIDEO]

Mohamed Dilsad

Leave a Comment