Trending News

மக்களுக்கு தேவையான ஆடைகளை போதிய அளவு வழங்க தயார்

(UTV|COLOMBO)-எதிர்வரும் சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டை முன்னிட்டு மக்களுக்குத் தேவையான ஆடைகளை போதியளவு வழங்குவதற்கு தயாராக இருப்பதாக தேசிய ஆடை கைத்தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.

ஆடைகளை தெரிவு செய்வதில் புதிய ரக ஆடைகளை தயாரித்து மாகாண மட்டத்தில் விநியோகிப்பதற்கு தேசிய ஆடை கைத்தொழில் திணைக்களம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

Related posts

Prince Louis wears Prince Harry’s childhood outfit

Mohamed Dilsad

London attack: Six killed in vehicle and stabbing incidents

Mohamed Dilsad

இன்று இலங்கை வரும் ஐக்கிய நாடுகள் சபையின் சிறப்புக்குழு

Mohamed Dilsad

Leave a Comment