Trending News

ரஷ்ய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்து

(UTV|COLOMBO)-ரஷ்ய ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் மகத்தான வெற்றியை ஈட்டிய ஜனாதிபதி விளாதிமிர் புட்டினுக்கு, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில் ரஷ்ய ஜனாதிபதியின் வெற்றி அவரது அரசியல் தலைமைத்துவம்இ அரசியல் முதிர்ச்சி என்பனவற்றின் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையை எடுத்துக் காட்டுகிறது. இருதரப்பு உறவுகளை தொடர்ந்தும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்பட்டுள்ளது.

இரு நாடுகளுக்கும் இடையிலான பொது இலக்குகளை அடைந்து கொள்வதற்கான வாய்ப்புக்களும் காணப்படுவதாக தெரிவித்துள்ளார்.

 

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Railways Dept. gets 10 container carrier wagons after 30 years

Mohamed Dilsad

சாதாரண தரப் பரீட்சை – அடையாள அட்டைகள் தயாரிக்கும் பணிகள் 95 % நிறைவு

Mohamed Dilsad

133 பதக்கங்களை பெற்று அவுஸ்ரேலியா முன்னிலையில்

Mohamed Dilsad

Leave a Comment