Trending News

பாகிஸ்தான் மகளிர் அணி 69 ஓட்டங்களால் வெற்றி

(UTV|COLOMBO)-இலங்கை பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் பாகிஸ்தான் பெண்கள் கிரிக்கெட் அணிக்கும் இடையில் இடம்பெற்ற போட்டியில் பாகிஸ்தான் அணி 69 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

தம்புள்ளை கிரிக்கெட் மைதானத்தில் நேற்று இடம்பெற்ற ஒருநாள் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய பாகிஸ்தான் மகளிர் அணி 6 விக்கெட் இழப்பிற்கு 250 ஓட்டங்களைப் பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை மகளிர் அணி 45.2 ஓவர்களில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 181 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக்கொண்டது.

 

 

[alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

 

 

 

Related posts

Scotland Yard training for Law and Order top Officials

Mohamed Dilsad

இங்கிலாந்து வீரரின் ஆட்டத்தை காண ரூ.1 கோடி செலவு செய்யும் மனைவி

Mohamed Dilsad

Colombo determined to boost ties with Tehran

Mohamed Dilsad

Leave a Comment