Trending News

உதவும் கரங்கள் அமைப்பு விதவைப் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல்

(UTV|COLOMBO)-கொலன்னாவையில் இயங்கி வரும் “உதவும் கரங்கள் அமைப்பு” விதவைப் பெண்களின் வாழ்வாதார நடவடிக்கைகள் தொடர்பில் கலந்துரையாடல் ஒன்றை ஏற்பாடு செய்தது.
உதவும் கரங்கள் அமைப்பின் தலைவி திருமதி ஆபிதா தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தமது கருத்துக்களை வெளியிட்டதுடன் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் பெண்களுக்கான காத்திரமான திட்டங்களை வகுத்தனர்.
அஸீம் கிலாப்தீன்
 [alert color=”faebcc” icon=”fa-commenting”] எங்கிருந்தாலும் உடனுக்குடன் UTV செய்திகளை DIALOG அல்லது HUTCH கையடக்கத்தொலைபேசியில் செயற்படுத்திக்கொள்ள. [textmarker color=”8a6d3b”] REG<space>utv  என Type செய்து 77000 [/textmarker]   என்ற இலக்கத்திற்கு அனுப்பி வையுங்கள். [/alert]

Related posts

SLFP and UNP avert split, plan reshuffle

Mohamed Dilsad

Sri Lanka all set for Expo 2020 Dubai

Mohamed Dilsad

NPC mulls traffic monitoring via Google

Mohamed Dilsad

Leave a Comment